Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
33 வருடங்களின் பின் இணையும் தமிழ்-ஹிந்தி திரையுலக நண்பர்கள்!

SooriyanFM Gossip - 33 வருடங்களின் பின் இணையும் தமிழ்-ஹிந்தி திரையுலக நண்பர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
இயக்குநர் ஞானவேல்ராஜா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்கள். 

இத்திரைப்படத்தின் அறிமுகப் பாடலில், ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் அனிருத். மும்பையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக ரஜினி விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில்,அமிதாப் பச்சனுடன் இணைந்து வேட்டையன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடியும், சிரித்துக்கொண்டும் கறுப்பு நிற கோட் சூட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர்.

1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற ஹிந்தித் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் மீண்டும் 33 வருடங்களுக்குப் பிறகு அமிதாப்பச்சனும் ரஜினிகாந்தும் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top