Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
இலகுவாக செய்திடலாம் கறிமிளகாய் டெவல் !

SooriyanFM Gossip - இலகுவாக செய்திடலாம் கறிமிளகாய் டெவல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

289 Views
வீட்டில் அவசரமாக சமைக்கக்கூடிய உணவு வகைகளுள் கறிமிளகாய் டெவலும்  ஒன்றாகும்! காரணம் வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்தக்  கறிமிளகாய் டெவலினை  நம்மால் வேகமாக சமைத்துவிடக்கூடியதாக இருக்கும். 

மிகவும் ருசியான இந்தக் கறிமிளகாய் டெவலினை, எவ்வாறு செய்வதென்று இந்தப்பதிவில் பார்க்கலாம்.

கறிமிளகாய் டெவல் செய்யத் தேவையான பொருட்கள்

கறிமிளகாய் - 6
மாசி - 50g
தக்காளி-5
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம்- 4
கட்டர் தூள் - 1 கரண்டி
தேங்காய் எண்ணெய் - 5 குழிக்கரண்டி
தக்காளி சோஸ் - தேவையான அளவு

பெரிய வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் வெட்டிவைக்கவும்.அனைத்துக் கறிமிளகாயிலும், நடுவில் இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியை நீளவாக்கில் வெட்டி தனியாக வைக்கவும்.

முதலில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்யினை விட்டு சூடாகியதும்,அதில் மாசியை விட்டு வதக்கவும்.அதன்பின்பு வெட்டி வைத்த வெங்காயத்தினை விட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுள் வெட்டி வைத்த தக்காளியினை விட்டு நன்கு வதக்கவும்.வதக்கும் போதே,இரண்டாக கீறி வைத்த கறிமிளகாயினை விட்டு வதக்கவும்.

அதன்பின் கட்டர் தூளை விட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.இதில் தேவைக்கேற்ப உப்பு விட்டு வதக்கி அதற்குள் இறுதியாக தக்காளி சோஸ் விட்டு பிரட்டி எடுக்கவும்.

இப்போது மிகவும் இலகுவான முறையில் தயாரித்த கறிமிளகாய் டெவல் தயார்!

தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நீங்கள் நல்லெண்ணையினைக்கூட மாற்றாகப் பயன்படுத்தலாம்.

மிகவும் சுவையான இந்தக் கறிமிளகாய் டெவலினை, சுடச் சுட சாதத்துடன் சாப்பிட்டால்,சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

இதுவரை நீங்கள் இந்தக் கறிமிளகாய் டெவலினை செய்யத் தெரியாமல் இருந்தால், உடனடியாக இந்தப்பதிவைப்பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top