Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
ரீ- ரிலீஸ் செய்யப்படுகின்றதா பில்லா திரைப்படம்?

SooriyanFM Gossip - ரீ- ரிலீஸ் செய்யப்படுகின்றதா பில்லா திரைப்படம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

390 Views
தமிழ் திரைத்துறையில் கடந்த காலங்களில் வெளியாகி வெற்றிபெற்ற  திரைப்படங்களை ரீ- ரிலீஸ் செய்வது தற்போது வழக்கமாகியுள்ளது. 

அந்தவகையில் 'சிவா மனசுல சக்தி', 'விண்ணை தாண்டி வருவாயா', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்' , 'கில்லி' போன்ற திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 'பில்லா' திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், இத்திரைப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்தத்திரைப்படம் 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top