Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

 சீனாவில் உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷ்ய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.
1,334 Views
பச்சை திராட்சை மேனியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
386 Views
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது.
384 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது.
347 Views
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.
1,130 Views
'உலகநாயகன்' கமல்ஹாசன் மற்றும் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் ஆகியோர் திரைவானில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு ஈடாக தனது ரசிகர் வட்டத்தை வைத்திருந்த நடிகர் என்பதைக் கடந்து, ஒரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதராகவும் திகழ்ந்தவர் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த்.
382 Views
ஆச்சரியமான அதிசயமான பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதுண்டு.அந்த வகையில் குட்டி எலிகள் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளன. குட்டி எலிகள் கின்னஸ் சாதனையில் எப்படி இடம்பிடித்திருக்கும் என்ற கேள்வி நமது மனதில் இப்பொழுது எழுந்திருக்கும்.
361 Views
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேற்று இரவு சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
3,040 Views
சமீபத்தில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக நடிகை பாயல் கோஷ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். பாயல் கோஷின் பாலியல் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.
851 Views
சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண் ஒருவர் தீவிரமான வயிற்றுவலியை துடித்துள்ளார்.இதனையடுத்து திடீரென குறித்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.அதன்போது பரிசோதனையின் முடிவில் மாணவியின் வயிற்றில் கருப்பையில் 6 கிலோ கட்டி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
384 Views
கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக முடங்கிப்போயுள்ள தமிழ்த் திரைத்துறையிலிருந்து திரைப்படங்கள் பெருமளவில் வெளியாகாமையினால், ரசிகர்கள் தங்களை பற்றிய ஆர்வத்திலிருந்து விடுபட்டுவிடாமல் தக்கவைக்கும் முயற்சியில் நடிக நடிகைகள் பல்வேறு வழிகளிலும் முயன்றுகொண்டிருக்கின்றனர்.
411 Views
இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள  தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.
1,032 Views
கடந்த சனிக்கிழமை 13 வைத்து ipl போட்டிகள் ஆரம்பிக்க பட்டன . இந்த போட்டிகளை பொருந்த வரையில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .
362 Views
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ இப்படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பாலா தயாரித்திருந்தார். பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் எண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.
371 Views
தல அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. இன்றுவரை அந்த செய்தி பரவிக்கொண்டேயிருக்கிறது.
579 Views
[1]      «      707   |   708   |   709      »      [1566]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top