Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் விஜய் இரசிகர்கள்!

Gossip News - மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் விஜய் இரசிகர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதற்காக படப்பிடிப்பில் இருந்து விசாரணைக்காக விஜய் சென்னை வரவழைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை என்றும், வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து உற்சாகமடைந்த விஜய் இரசிகர்கள், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தங்களது பதிவுகளை வெளியிட்டிருந்தார்கள். இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி சோதனை பற்றி விஜய் பேசுவார் என்று இரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top