Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஹபீஸ்!

Sooriyan Gossip - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஹபீஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

731 Views
பாகிஸ்தான் அணிக்காக சுமார் 18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த ஹபீஸ் தற்போது ஓய்வு முடிவை அறிவித்தள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சு சகல துறை வீரரான ஹபீஸ். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர், தற்போது ஓய்வு முடிவு அறிவித்தள்ளார்.

2003-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பங்கேற்றார்.

ஹபீஸ் முன்னதாக 2020 டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகக்கோப்பை தள்ளிப்போக அவரது ஓய்வும் தள்ளிப்போனது. தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஹபீஸ் 55 டெஸ்ட், 218 ஒருநாள், 119 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 12,780 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹபீஸ், 2019 உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top