Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
வைரலாகும் "பிரின்ஸ் " படக்குழு புகைப்படம்

SooriyanFM Gossip - வைரலாகும் "பிரின்ஸ் " படக்குழு புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

429 Views
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படம் "பிரின்ஸ்".இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கின்றார்.அவருக்கு ஜோடியாக யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.




இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.இந்த சந்தோசத்தை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் இன்னுமொரு சந்தோசமான செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாவதை படக்குழுவினர் போஸ்டர் மூலமாக அறிவித்துள்ளனர்.தீபாவளி தினத்தன்று கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள 'சர்தார்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top