Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முகாம்களை விஸ்தரிக்க இணக்கம்

Europe refugee camps - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முகாம்களை விஸ்தரிக்க இணக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,537 Views
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள அகதிகள் வரவேற்று முகாம்களை விஸ்தரிக்க இணக்கப்பட்டுள்ளது. 



ஐரோப்பிய நாடுகளை நோக்கிய அகதிகளின் பிரவேசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. 

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 அங்கத்துவ நாடுகளும், 3 அங்கத்துவம் பெறா நாடுகளும் பிரசல்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தன. 

இதன் போது அகதி வரவேற்பு முகாம்களில் மேலும் ஒரு லட்சம் அகதிகளை தங்க வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த இணங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கிரேக்கத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 9 ஆயிரம் அகதிகள் பிரவேசித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top