Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில்,நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
580 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
1,003 Views
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு விருந்தகம் ஒன்று கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடமாக மாற்றப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறது. 5 மாடி கொண்ட அந்த கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1,670 Views
"கொரோனா வைரஸ்" கடந்த வருடம் நாம் அறியாத பெயர் இந்த வருடம் எல்லோரும் அறிந்த, பயப்படும் ஒரு பெயர். உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த வைரஸின் தாக்கம்  குறைந்தபாடில்லை இந்த வைரஸிற்கான தடுப்பூசியை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல பரிசோதனைகளை செய்து வருகின்றனர். 
357 Views
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2088,612 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
1,020 Views
அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பதால் சருமத்தில் பருக்கள், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
582 Views
இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1,096 Views
ஓ மை கடவுளே,லாக்கப் படத்தில் நடித்த வாணி போஜன்,அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
968 Views
சீனாவின் மத்திய நகரமான உகானில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பட்டது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலையில்  கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. 
1,391 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
979 Views
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
2,468 Views
இதுவரையில் உலகம் முழுவதுமாக  1 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
404 Views
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் " ஜகமே தந்திரம்" திரைப்படமானது, திரையிடலுக்கான அனைத்து பணிகளும் நிறைவுபெற்று ஆயத்தநிலையில்  இருந்தாலும் தீவிர கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக இன்னமும் வெளியாகவில்லை.  
494 Views
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
1,145 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
649 Views
[1]      «      720   |   721   |   722      »      [1565]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top