Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
வித்யா பாலனை தவறாக நினைத்த இயக்குனர்

SooriyanFM Gossip - வித்யா பாலனை தவறாக நினைத்த இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

612 Views
நடிகை வித்யா பாலன் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் . தயாரிப்பாளர் போனி கபூர் விடாமல் கேட்டதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக முன்பே தெரிவித்திருந்தார் அவர்.
இந்நிலையில் சென்னையில் வித்யா பாலனிடம் ஒரு இயக்குனர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது சென்னையில் இருந்தேன். ஒரு இயக்குனர் சந்திக்க வந்தார். அப்போது அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவர் 'நிறைய பேசணும்.. நாம் அறைக்கு போவோம்' என அறைக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். அறைக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன், வெறும் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்றுவிட்டார்" என வித்யா பாலன் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top