Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
Google அறிமுகப்படுத்தியுள்ள காகிதத்தொலைபேசி!

SooriyanFM Gossip - Google அறிமுகப்படுத்தியுள்ள காகிதத்தொலைபேசி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

785 Views
Digital உலகில் பயனர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள கூகுள் புதிய காகித தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில் Google இந்த தொலைபேசியை அண்மையில் அறிமுகம் செய்துவைத்துள்ளது, இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. அதேநேரம் செல்ஃபி கூட எடுக்க முடியாது.

இந்த Google காகித தொலைபேசியின் சிறப்பம்சங்கள் என்னவென்று இப்பொழுது நாங்கள் பார்க்கலாம் :

ஒரு சிறியளவிலான காகிதம் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக்  காகித தொலைபேசியில் க்ரெடிட் வைத்துக் கொள்ள இருப்பிடம் உள்ளது.

மற்றபடி Digital உலகில் இருந்து பயனர்களை விலக்கிவைக்க மட்டுமே இந்த தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் detox என்றால் ஒருநாள் முழுவதும் எந்தவொரு மொபைல் தொலைபேசியின் பயன்பாடு இல்லாமல் இருப்பது.

இந்த காகிதத் தொலைபேசியைப் பயன்படுத்த உங்களது தொலைபேசியில் உள்ள App ஒன்றை செயல்படுத்த வேண்டும்.

இந்த காகிதத்  தொலைபேசி App மூலம், உங்களது ஸ்மார்ட்தொலைபேசியில் உள்ள முக்கியத் தகவல்களைத் தேர்ந்தெடுத்து காகிதத் தொலைபேசியில் Print செய்துகொள்ளலாம்.

இதன் மூலம் அவசரத் தேவைக்கான தொலைபேசி இலக்கங்கள், குறிப்புகள் என சிலவற்றை மட்டும் நீங்கள் காகித தொலைபேசியில் Print செய்து வைத்துக்கொள்ளலாம். Print செய்ய App உதவும்.

இதன் மூலம் ஸ்மார்ட்தொலைபேசி பயன்பாடு இன்றி வாரம் ஒருநாளாவது பயனர்கள் Digital detox செய்துகொள்வார்கள் என்று Google நம்புகிறது.

எனினும், இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்துவருவதாகவும் Google நிறுவனம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top