Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
Circle to search அம்சத்தை வெளியிட்டுள்ள Google

SooriyanFM Gossip - Circle to search அம்சத்தை வெளியிட்டுள்ள GoogleSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
யூசர்களுக்கு தடையில்லாத தேடல் அனுபவத்தை தருவதற்காக Google கடந்த வாரம் சர்க்கிள் டு சர்ச் (Circle to search) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. 
அதுமட்டுமல்லாமல் யூசர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் Circle to search அம்சத்துடன் சேர்த்து மொழிபெயர்ப்பு (Translation) அம்சமான ட்ரான்ஸ்லேஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக உங்களுடைய டிஜிட்டல் தேடலில் இனி மொழி ஒரு தடையாக இருக்காது.

இந்த மொழிபெயர்ப்பு அம்சமானது படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு யூசர்களின் அனுபவம் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த அம்சத்தை விபரிக்கும் ஒரு வீடியோ கிளிப் வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வாக்கியங்களின் அர்த்தம் அசலை ஒத்ததாக அமைகிறது. இதன் மூலமாக மொழியியல் அணுகலுக்கான புதிய அனுபவம் கிடைக்கிறது.

(Circle to search) இன்டர்ஃபேஸ் பயன்படுத்தி யூஸர்களால் குறைந்தபட்ச முயற்சி மூலமாகவே மொழிபெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்த முடியும். கூகுள் பாருக்கு அருகில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு அம்சத்தை தட்டுவதன் மூலமாகவே, ஒருவர் இதனை எளிதாக பயன்படுத்தலாம். தொட்ட உடனேயே அதற்கான மொழிபெயர்ப்பை உங்களால் பெற முடியும்.

எனினும் இந்த அம்சம் எந்தெந்த போன்களில் வெளியாகும் என்பது குறித்த, தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top