Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
ஷாகித் கபூர் ஜோடியாக சச்சின் மகள்

shahid kapoor with sara #New film - ஷாகித் கபூர் ஜோடியாக சச்சின் மகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,091 Views

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் என்பது சகஜமான விஷயம். கிரிக்கெட் வீரரின் வாரிசு சினிமாவுக்கு வருவது அரிது. கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் பாராட்டுபெற்ற சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா, விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

18 வயதே நிரம்பிய சாராவுக்கு ஜோடிபோடப்போகிறார் ஹிந்தியின் அசத்தல் இளமையான நாயகன் ஷாஹித் கபூர்.சாராவை தெரியாதவர்கள் ஹிந்தி உலகில் இருக்க முடியாது. எல்லோருக்குமே அறிமுகமானவர்.


திரைப்பட நிகழ்ச்சிகள், கிரிக்கெட் நடக்கும்போது அதில் தனது அம்மா அஞ்சலியுடன் கலந்துகொண்டு இயக்குனர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை கவர்ந்துள்ளார் சாரா.

எனவே, விரைவில் படம் தொடர்பான முழு விபரங்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அத்தோடு, சச்சின் இந்த செய்தி தொடர்பாக இன்னும் வாய் திறக்கவில்லை. மௌனம் சாதித்தே வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top