Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
Whats App செயலியில் வரவுள்ள புதிய மாற்றங்கள் !!

SooriyanFM Gossip - Whats App செயலியில் வரவுள்ள புதிய மாற்றங்கள் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,435 Views
WhatsApp செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி Story யினை பகிர்ந்துகொள்ளும் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது
Instagram செயலியில் Story ஐ Facebook Story இல் share செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் WhatsApp செயலியிலும் இதே அம்சம் வழங்கப்படவுள்ளது. WhatsApp ஸ்டேட்டஸ்களில் ஒளிப்படங்கள், வீடியோக்கள், Gifs மற்றும் Text உள்ளிட்டவற்றை Facebook Story இல் share செய்ய முடியும்.

Instagram போன்று இல்லாமல் WhatsApp இல் இதனை பயனர்கள் தானாக share செய்ய வேண்டும். Instagram இல் இது தானாக நடைபெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. WhatsApp செயலியில் Contact விபரங்களை QR. Code மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியை IOS தளங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்த அம்சம் Android தளத்தில் தற்போது சோதனை செய்யப்படுகின்றது. WhatsApp Android Beta 2.19.151 பதிப்பில் இதற்கான வசதி சோதனை செய்யப்படுகின்றது. இதில் புதிய QR. Code Button காணப்படுகின்றது. இது WhatsApp செயலியின் Profile பகுதியில் காணப்படுகின்றது. QR. Code Option ஐ Click செய்ததும் QR. Code உருவாக்கப்பட்டு விடும்.

இதனை மற்றவர்களுடன் மிக எளிமையான முறையில் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த அம்சம் மூலம் பயனர்கள் மிக எளிமையாக Contact ஐ நேரடியாக செயலியில் இருந்தபடி சேர்க்க முடியும். இது Instagram இன் Name Tag அம்சம் மற்றும் Snapcat செயலியின் Snape Code அம்சங்களை போன்று இயங்குகின்றது. QR. Code உறுதி செய்யப்பட்டதும் WhatsApp Adress Book பகுதியில் தேவையான விபரங்களை தானாக பதிவு செய்து கொள்ளும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top