கனடாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு, இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தமை பெரும் வியப்பைத் தந்துள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணே, இந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இது தமது மருத்துவ வாழ்க்கையில் பெரும் புதினத்தைத் தந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இரட்டைக் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.