Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
உங்களுடைய தகவல்களை Google இல் இருந்து எவ்வாறு நீக்குவது?

SooriyanFM Gossip - உங்களுடைய தகவல்களை Google இல் இருந்து எவ்வாறு நீக்குவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,108 Views
Google இன் தேவை இன்று அத்தியாவசியமாகிவிட்டது. இப்படிப்பட்ட Google எம்முடைய அனைத்து அசைவுகளையும் கண்காணிக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Google இல் நாங்கள் தேடுவதில் இருந்து எமது Mobile இல் நாங்கள் பார்க்கும் விளம்பரம், Videoக்கள் மற்றும் பிற தகவல்களையும் Google பதிவு செய்கிறது.

இதிலிருந்து விடுபட சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், இதன் மூலம் உங்களுக்கென்றுள்ள Customization வசதியை  நீங்கள் இழப்பீர்கள்.

குறித்த உங்களுடைய தகவல்களை google இல் இருந்து எவ்வாறு  நீக்குவது என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்:  

முதலில் உங்களுடைய Google Account பகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டும் இதில் மொத்தம் 6 பிரிவுகள் காணப்படும்.

இதில் முதல் இரண்டு பிரிவுகள் Web மற்றும் App செயற்பாடு தொடர்பானது. Chrome இல் நுழையும் பொழுது, நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு மேலே சென்று பார்த்தால் திகதி அடிப்படையில் உங்கள் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இதில் நீங்கள் Filter Option ஐ தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது Delete Button ஐ Click செய்து குறித்த தகவல்களை அழிக்க முடியும்.அத்துடன் தனிப்பட்ட தரவுகளையும் நீக்கவும் முடியும்.

அண்மையில் Google வெளியிட்ட அறிக்கையின் படி, மூன்று மாதங்களுக்கு மேல் அல்லது 18 மாதங்களுக்கு மேல் உள்ள தகவல்களை Google தானாகவே நீக்கி விடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top