Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

sooriyan gossip - இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

468 Views
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. 
இலங்கை - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புள்ளையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி முடிவு செய்தது. இலங்கையின் வீராங்கனைகள் விஷ்மி குணரத்ன, தலைவி சமரி அத்தப்பத்து நல்ல தொடக்கம் தந்தனர்.

ஆரம்ப விக்கட்டுக்கான இணைப்பாட்டம் 87 ஓட்டங்ககளாக இருந்த போது ஆரம்ப ஜோடி பிரிந்தது.

சமரி அத்தப்பத்து 43 ஒட்டங்களுடனும் , விஷ்மி குணரத்ன 45 ஒட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர்.

20 ஓவர்களில் இலங்கை 7 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்ட்ங்களை பெற்று 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஸ்மிர்தி மந்தனா 39 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் 31 ஓட்டங்களுடன் களத்தில் இருந்ததுடன் ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top