Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
பக்கவாதம் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான எளிய தீர்வு!

Sooriyan FM Gossip - பக்கவாதம் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான எளிய தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

471 Views
பன்னீரில் கல்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பொஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் டி என்று பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. மூட்டுவலியால் அவதியுறுவோர் பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. 

சிறு வயது முதல் மூட்டு வலியால் அவதியுறுவோருக்கு பன்னீர் சிறந்த தீர்வளிக்கின்றது. பன்னீரில் கல்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றது.

பன்னீரில் உள்ளடங்கியுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது. அத்துடன் பக்கவாதம் ஏற்படுகின்ற அபாயத்தையும் குறைக்க உதவுகின்றது. பன்னீர் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினையும் அதிகரிக்கின்றது.

தினசரி உணவில் பன்னீரைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். பன்னீரில் உள்ளடங்கியுள்ள விட்டமின் பி குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

தினசரி உணவில் பன்னீரைச் சேர்த்துக்கொள்வதால் எமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். பன்னீரில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த வகையில் உதவுகின்றன.

எமது தினசரி உணவில் பன்னீரைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நிறைவான உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top