Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
வில்லனாக நடிக்கின்றாரா அர்ஜூன்?

Arjun and Sasikumar in Muttaiah's next - வில்லனாக நடிக்கின்றாரா அர்ஜூன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,135 Views
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கொடி வீரன் எனும் படத்தில் சசிகுமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் சசிகுமாருக்கு தங்கையாக ஐஷ்வர்யா ராஜேஷூம், ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பதாகவும், மிரட்டலான வில்லன் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இது குறித்து நடிகர் அர்ஜூனிடம் கேட்டதற்கு அப்படி ஏதும் இல்லை என்று மறுத்துள்ளார்.

கொடி வீரன் திரைப்படம் அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தில் பிரபல ஹூரோயின்களான ஹன்சிகா மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். அர்ஜூன் தற்போது விஷாலின் இரும்புத்திரை படத்தில்நடித்துவருகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top