ஆரம்ப காலத்தின் தமிழ் சினிமாவில் மிளிர்ந்த நாயகிகளில் நடிகை கஸ்தூரிக்கு தனியான இடமுண்டு. நல்ல திரைப்படங்கள் பலவற்றில் நடிகை கஸ்தூரி சிறப்பான முறையில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவராவார்.
தற்காலத்தில் தமிழ் நாட்டில் அதிகமாக பேசப்படும் நபர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவராகி விட்டார். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர்களில் நடிகை கஸ்தூரிக்கு முக்கியமான இடம் இப்போது உருவெடுக்கிறது.
நடிகை கஸ்தூரி எப்பொழுது ட்விட்டர் பக்கம் வந்தாலும் பெரும் சர்ச்சையினை தந்து விடுவது வழக்கமாகி விட்டது. அதை போன்று இந்த வருடம் நடிகை கஸ்தூரி தன்னுடைய புத்தாண்டு Resolution என்ன என்பதை டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
SalmaHayek பிகினி படத்தை வெளியிட்டு தானும் இவர்களை போல தனது 50வது வயதில் பிகினி என்னும் இதைபோன்ற அரைநிர்வாண புகைப்படத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.