Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
மிஷெல் ஒபாமாவின் நூல் !!

Sooriyan Gossip - மிஷெல் ஒபாமாவின் நூல் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,320 Views
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் துணைவியார் மிஷெல் ஒபாமா, தனது வாழ்க்கையைப் பற்றிய நூல் ஒன்றை நவம்பர் 13இல் வெளியிடவுள்ளார். நூலின் தலைப்பு 'BECOMING'. நூல் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் அதே நேரத்தில் உலகெங்கும் 24 மொழிகளில் அது வெளியிடப்படவுள்ளது .
நூல் வெளியீடு குறித்து Penguin Random House பதிப்பகம் அறிவித்தது. மிஷெலை 'இக்காலக்கட்டத்துப் பெண்களில் தனித்துவம்வாய்ந்த ஒருவர்' என்று பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி புகழ்ந்தார்.

நூல் வெளியிடப்பட்டதும் ஒரு மில்லியன் பிரதிகள் ஒபாமா குடும்பத்தின் சார்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று பதிப்பகம் கூறியது. நூலில் தனது சிறு வயது வாழ்க்கையைப் பற்றியும் தமது கணவரை எப்படிச் சந்தித்தார் என்பதைப் பற்றியும் மிஷெல் ஒபாமா எழுதியிருக்கிறார்.

நூலை எழுதியது மனத்துக்கு நெருக்கமான ஒரு அனுபவமாக இருந்தது என்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தமது நூலைப் படிப்பவர்கள் தங்களது லட்சியங்களை அடையும் தைரியத்தைப் பெறுவார்கள் என்று நம்புவதாக மிஷெல் ஒபாமா கூறினார். நூல் வெளியிடப்பட்டதும் அதைப் பற்றி விளம்பரப்படுத்த மிஷெல் ஒபாமா பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று பதிப்பகம் கூறியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top