Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
WhatsApp படைத்துள்ள புதிய சாதனை!

Gossip News - WhatsApp படைத்துள்ள புதிய சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

723 Views
Facebook நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் குறுஞ்செய்தி செயலியான Whatsapp புதிய மைல்கல் ஒன்றினை எட்டி சரித்திரம் படைத்துள்ளது.
அதாவது உலகம் எங்கிலும் சுமார் 2 Billion பயனர்களை தன்னகத்தே கொண்டு சேவை வழங்கி வருகின்றது.

இந்த தகவல் நேற்றையதினம் Facebook நிறுவனத்தினால் நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சுமார் 01 Billion பயனர்களைக் கொண்டிருந்த Whatsapp அதன் பின்னர் மேலும் ஒரு Billion வரையிலான பயனர்களை சம்பாதித்துள்ளது.

இதேவேளை Facebook ஆனது 2.5 Billion பயனர்களையும், Instagram ஒரு Billion பயனர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top