Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
உலகில் அதிக விவாகரத்து நடக்கும் நாடு இதுதானாம்!!!

SooriyanFM Gossip - உலகில் அதிக விவாகரத்து நடக்கும் நாடு இதுதானாம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

807 Views
உலகெங்கும் தற்போது விவாகரத்து அதிகரித்து வருவதாக, ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.  இது உலகெங்கும் உள்ள ஒரு முக்கியமான குடும்பப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  இந்த தகவல்கல் அதிகார பூர்வமாக திருமணம் செய்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்பட்ட விவரமாகும். ஆனால் பலர் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதால், அவர்களின் பிரிவு விவாகரத்தாக கணக்கில் பதியப்படுவதில்லை. 

இந்த நிலையில், உலக நாடுகளில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் பற்றிய ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பட்டியலின் முதல் இடத்தை, லக்செம்பர்க் நாடு பெற்றுள்ளது. இங்கு 87% விவாகரத்துகள் இடம்பெற்றுள்ளன.

அதே போல் மிக குறைவாக விவாகரத்து இடம்பெறும் நாடாக, இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் 1% விவாகரத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் படி, அதிகளவில் விவாகரத்து இடம்பெறும் நாடுகளின் விபரம் வருமாறு,

லக்செம்பர்க் - 87%

ஸ்பெயின் - 65%

பிரான்ஸ் - 55%

ரஷ்யா - 51%

அமெரிக்கா - 46%

ஜெர்மனி - 44%

இங்கிலாந்து - 42%

நியுஜிலாந்து - 42%

அவுஸ்திரேலியா -38%

கனடா - 38%


இதேவேளை, உலகில் குறைந்த அளவில் விவாகரத்து இடம்பெறும் முதல் 10 நாடுகளின் விபரம் வருமாறு,

இந்தியா - 1%

சிலி - 3%

கொலம்பியா - 9%

மெக்சிகோ - 15%

கென்யா - 15%

தென் ஆப்ரிகா - 17%

எகிப்து - 17%

பிரேசில் - 21%

துருக்கி - 22%

ஈரான் - 22%



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top