இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - சந்தோஷம்
இடபம் - ஆரோக்கியம்
மிதுனம் - பெருமை
கடகம் - உயர்வு
சிம்மம் - அதிஷ்ட்டம்
கன்னி - பணவரவு
துலாம் - சுகம்
விருச்சிகம் - பக்தி
தனுசு - ஒற்றுமை
மகரம் - நன்மை
கும்பம் - ஆர்வம்
மீனம் - வழிபாடு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.