Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
அடுத்த இரு வாரங்களில் சந்தைக்கு வரும் HONDA NX200 Adventure.

Sooriyan Gossip - அடுத்த இரு வாரங்களில் சந்தைக்கு வரும் HONDA NX200 Adventure.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

973 Views
HONDA INDIA நிறுவனத்தினால் எதிர்வரும் 19ம் திகதி HONDA NX200 Adventure மொடல் புதிய உந்துருளிகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறியக்கிடைத்துள்ளது.

வரவிருக்கும் இந்த மாடல் உந்துருளியானது NX200 பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வெளியாகியுள்ள விளம்பர முன்னோட்டத்தில் HONDA என்ற வர்த்தக நாமம் குறித்த உந்துருளியில் பொறிக்கப்பட்டிருக்கவில்லை என்கின்றனர் அவதானிகள்.

ஹோர்னெட் 2.0 இயந்திரம் மற்றும் பிளாட்பார்மை போன்றே NX200 மொடலும் விற்பனைக்கு வரவுள்ளதுடன், ஹோர்னெட் 2.0 எடிஷனில் உள்ளதைப் போன்றே 184.5cc 2-வால்வ், air cooled single cylinder engine பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 17.26 பி.எஸ். பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறனுடன் 5 Speed transmission கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய மொடல் உந்துருளிகள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top