ஹெரேயினுடன் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.
அவ் வாகனத்தை பரிசோதித்த போது இத்தகவல் வெளியாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெலே சுதாவின் சகோதரி பயணித்த காரிலிருந்து 150 கிராம் ஹெரோயின் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.