Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
சருமத்திற்கு ஆவி பிடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.

SOORIYANFM GOSSIP - சருமத்திற்கு ஆவி பிடிப்பதால் உண்டாகும் நன்மைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

348 Views
சருமத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.

சருமத்தை சுத்தமான நீரால் ஆவி பிடித்து மென்மையான துணியால் துடைக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

இருமல்,சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் சுத்தமான நீரில் எலுமிச்சம்பழ இலை சேர்த்து ஆவி பிடித்தால் மேற்கூறிய பிரச்சினைகள் யாவும் குணமடையும்.

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்க 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்த பின் கற்றாழை ஜெல்லினை தேய்த்தால், மூக்கில் காணப்படும் இறந்த செல்கள் உடனடியாக வெளியேறிவிடும்.

ஆவி பிடிப்பதால் சருமத்தில் உள்ள பருக்கள்,சருமத்தில் உள்ள எண்ணெய்,சரும துளைகளில் சேரும் அழுக்குகள் அனைத்தும் வெளியாகி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.

பருக்கள் இருக்கும் போது முகத்திற்கு 4 அல்லது 5 நிமிடம் சுத்தமான நீரில் சிறிதளவு தேயிலை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்.பின் 30 நிமிடத்திற்கு பின்னர் ஐஸ் கட்டிகளால் சருமத்தை தேய்க்க வேண்டும்.

ஆகவே நேரம் இருக்கும் போது உங்களது சருமத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன்,அழகாக மாற்றுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top