Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
இங்கிலாந்து அணிக்கு திரும்பும் ஜொப்ரா ஆர்ச்சர்

SOORIYANFM GOSSIP - இங்கிலாந்து அணிக்கு திரும்பும் ஜொப்ரா ஆர்ச்சர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

94 Views
ஜொப்ரா ஆர்ச்சர் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான T20I தொடரில் பூரண உடற்தகுதியுடன் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதான ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக 7 போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கிறார். ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு இங்கிலாந்து உலகக் கிண்ண அணியில் இணைந்த போதிலும் அவர் அணியில் மேலதிக வீரராகவே காணப்பட்டிருந்தார்.

நீண்ட காலமாக உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது பூரணமாக குணமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது பிரகாசிப்பார் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரொப் கீய் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடர் மே மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் ஜொப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்படுவாரென அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top