Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
கிஷோர் குடும்பத்துக்கு சரத் குமார் உதவி!

Sarath Kumar helps kishore - கிஷோர் குடும்பத்துக்கு சரத் குமார் உதவி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,062 Views
பிரபல சினிமா படத்தொகுப்பாளர் கிஷோர்.
 இவர் ஆடுகளம் படத்துக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், பயணம், காஞ்சனா, காக்கா முட்டை, விசாரணை உள்பட பல படங்களுக்கு பட தொகுப்பாளராக பணியாற்றினார்.

கடந்த வருடம் உடல் நலக்குறைவால் திடீரென்று அவர் மரணம் அடைந்தார். விசாரணை படத்தில் அவருக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது தற்போது கிடைத்துள்ளது.

இதுகுறித்து கிஷோர் தந்தை தியாகராஜன் கூறும்போது, விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடையமுடியவில்லை. கிஷோர் மறைந்த பிறகு வறுமையில் கஷ்டப்படுகிறோம் என்று தெரிவித்து இருந்தார். இதுபற்றி கேள்விபட்டதும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், உடனடியாக கிஷோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top