Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
மாணவனை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சகோதரிகள்

threatened - மாணவனை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சகோதரிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,663 Views
மாணவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி இந்திய ரூ.30 இலட்சம் பணம் பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியா- ஆக்ராவை சேர்ந்த 15 வயது மாணவனை 25 வயது ஆசிரியை ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கி தனது சகோதரி மற்றும்
சகோதரருடன் சேர்ந்து அவனை ஆபாச காணொளி எடுத்து மிரட்டி  பணம் பறித்து உள்ளார்.

இது குறித்து அந்த மாணவன் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார்.

மாணவனை  ஆசிரியை ரூச்சி சிங்கால், ஆபாசமாக காணொளி எடுத்து உள்ளதாகவும் அதனை இணையத்தில்  பரவ செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவன் தனது வீட்டில் இருந்து  பணம் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருடி  கொடுத்து உள்ளான்.

மாணவன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது, ஒரு வருடத்திற்கு முன்  கச்சேரி கேட் பகுதியில் உள்ள  ரூச்சி சிங்காலின் பயிற்சி சென்டரில் சேர்ந்தேன். நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கல் எனக்கு கற்று கொடுத்து வந்தனர்.

பின்னர் ரூச்சி மற்றும் அவரது விவகாரத்து பெற்ற சகோதரி அஞ்சலி எனக்கு பழக்கமானார்கள். ஒருநாள் அவர்கள் எனக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார்கள். அதில் நான் மயக்கம் அடைந்தேன் அப்போது அவர்கள் என்னை  ஆபாசமாக படம் மற்றும் காணொளி பதிவு செய்தனர்.

பின்னர் அதனை இணையதளங்களில் வெளியிடுவதாக என்னை மிரட்டினர். முதலில் நான் என் வீட்டில் இருந்து ரூ. 4 ஆயிரம் திருடி கொண்டு வந்து கொடுத்தேன் .

பின்னர் தொடர்ந்து  10,000 ரூபாய் மற்றும் 45,000 என இரண்டு சந்தர்ப்பங்களில் திருடி கொண்டுவந்து கொடுத்தேன்.
தொடர்ந்து அவர்கள் என்னை கட்டாயபடுத்தி ஆபாசபடங்களை பார்க்க வைத்தனர்.

பின்னர் பாலியல் செயலில் ஈடுபட தூண்டினர்.டிபின்னர் அதனை காணொளி எடுத்து மிரட்டினர். அவரகளிடம் நான் அந்த காணொளியை  அழித்து விடும்படி கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

தொடர்ந்து அவர்களின் வற்புறுத்தலின் பேரில் என் பாட்டியின் லாக்கரில் இருந்து விலைமதிப்பற்ற நாணயங்கள் மற்றும் உலோகங்ககளை  திருடி கொண்டுவந்து கொடுத்தேன். என கூறி உள்ளார்.

ரூச்சி சிங்கால் அவரது சகோதரி மற்றும் சகோதரர்  பல  பணக்கார மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி இதுபோல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து உள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top