டொனால்ட் டிரம்ப்பை வைத்து, பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் காணொளி ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
டொனால்ட் டிரம்ப்பை வைத்து, பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் காணொளி ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
இதை அவதானித்த டிரம்ப் அதற்க்கு லைக், கமெண்ட் செய்து தனது twitter பக்கத்தில் share செய்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில், இந்தியாவில் உள்ள நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.