இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - முன் கவனம்
இடபம் - சுப நிகழ்வு
மிதுனம் - மௌனம்
கடகம் - பணப்புழக்கம்
சிம்மம் - அதிஷ்டம்
கன்னி - தொழில் நன்மை
துலாம் - யோகம்
விருச்சிகம் - நல்ல செய்தி
தனுசு - புதிய முயற்சி
மகரம் - மனப்போராட்டம்
கும்பம் - நன்மை
மீனம் - ஒற்றுமை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.