Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
'அண்ணாத்த' First look poster வெளியீடு எப்போது....???

Sooriyan Gossip - 'அண்ணாத்த' First look poster வெளியீடு எப்போது....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,040 Views
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் "அண்ணாத்த" திரைப்படத்தின் வெளியீடு எப்போது எனும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், எவ்வாறு படத்தைத் திரையிடப் போகின்றார்கள் என்ற கேள்வி 'சூப்பர்ஸ்டார்' ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் 4ம் திகதியன்று "அண்ணாத்த" படத்தை திரைக்கு கொண்டுவரும் முனைப்பில், படத்தின் வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுவதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, "அண்ணாத்த" படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்ததினமான எதிர்வரும் 12ம் திகதியன்று இந்தப் படத்தின்
'First look poster' எனும் முதற்பார்வை வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமான பக்கமிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இப்படியிருக்க, இந்தியாவில் மறுபடியும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் "அண்ணாத்த" திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதில் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்பதால், திரைப்படம் எப்படி வெளியாகப்போகின்றது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர் என கோடம்பாக்கம் கூறுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top