Ganesh Venkatram - பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை வந்த கணேஷ் வெங்கட்ராமின் முதல் ட்வீட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
15,621 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இறுதிச்சுற்று வரைசென்று டைட்டிலை தவறவிட்டவர் கணேஷ்.
100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
“உண்மையான காதலின் அடையாளமே தியாகம் தான்”. என்னை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு நன்றி பேபி, என்றும் குறிப்பிட்டுள்ளார்.