Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஆரோக்கியம் என்பது இன்றைய உலகில் மிகவும் அரிதாகவே பேணப்படுகிறது. எமது உடலில் கலக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற சிறந்த வழிமுறைகள் உள்ளன. நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம் வெளியேற்ற முடியும். இந்த செயற்பாடுகளின் போது நச்சுக்கள் முற்றாக வெளியேற்றப்படாத போது, அவை உடலில் படிவடைந்து விடுகிறது. நீண்ட காலம் நச்சுப் பொருட்கள் படிவதனால், உடலின் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
1,544 Views
திரையுலகின் பிரபல நடிகை ராதிகா, கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, அதனை பார்த்த ஒருவர், மிக கேவலமாக கலாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த பதிவை பார்த்த, ராதிகாவின் மகள்  ரயன் உடனடியாக அந்த நபருக்கு, தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 
6,535 Views
இந்தியாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகள், தற்கொலை செய்து கொண்டதை  அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வசித்து வந்த காதல் ஜோடிகளே, இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2,746 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,063 Views
சீனாவின் புத்தாண்டு கடந்த 5ம் திகதி சீன புத்தாண்டின் முதல் நாளை கொண்டாடும் வகையில் சிட்னியில் உள்ள டார்லிங் என்ற துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு உண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 
703 Views
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் இப்போதெல்லாம் அதிகமாக அரசியலை மையமாக வைத்தே திரைப்படங்கள் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு வெளிவந்த திரைப்படங்கள் ஏராளம். இது இப்படி இருக்க, நம்ம மக்கள் செல்வனின் அடுத்த திரைப்படமான, துக்ளக் திரைப்படமும், அரசியல் கலந்த கதை கொண்ட படமாம். விஜய் சேதுபதி ,ஒரு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாகத் தகவல்.எல்லோருக்கும் பிடித்த ஒரு கதையாக இருக்கும் என்றும், இந்தத் திரைப்படத்தின் மூலமும், விஜய் சேதுபதி மக்கள் மனதில் மிகப் பெரும் இடம் பிடிப்பார் என்றும் நம்பப்படுகிறது.
717 Views
நாளுக்கு நாள் தொற்றும் பல நோய்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை, அதிகரித்த வண்ணம் உள்ளதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கொடிய நோய்களில்  டெங்கும் ஒன்றாகும். டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்த தொற்றை உண்டாக்கும் நுளம்பு  கடித்து, 3-14 நாட்களின் பின்னரே அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதை கொண்டவர்களையும், இலகுவாக தாக்குகின்றது. எனினும் இந்த நோய் தாக்கத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள, இயற்கையான பல வழிமுறைகள் உள்ளதாக மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். 
1,725 Views
கிரேக்கத்தில் பிரபலமான ஒரு கோட்பாடு உண்டு. ஆக்கம் உண்டெனில் அழிவும் உண்டு என்பதே அந்த கோட்பாடாகும். அந்த கோட்பாடு இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்குமே பொருந்தும் என, கிரேக்கர்கள் கூறுகின்றனர். இந்த கோட்பாட்டின் பிரகாரம், கடந்த காலங்களில் நிகழ்ந்த அழிவு சம்பவங்கள் சார்ந்த பல ஆய்வுகள், பல்வேறு நாடுகளால்  நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
833 Views
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களை தனது துறு துறுப்பான, சுட்டித்தனம் நிறைந்த நடிப்பால் தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை ஜெனிலியா. தற்போது, திருமணமாகி குழந்தை, குடும்பம் என வாழ்க்கையின் பிரதானமான நிலைக்குள் ஒதுங்கிவிட்டாலும் அவரைப்பற்றிய விஷயங்களை அடிக்கடி அறிந்துகொள்வதற்குத் தவறுவதில்லை ஜெனிலியா ரசிகர்கள்.
2,707 Views
அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து,  தற்போது வரை வித விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சில பிரச்சினைகள்  நகைச்சுவையானவை, அவற்றில் ட்ரம்ப் சிலைகள் நிர்வாணமாக செதுக்கப்பட்டமை, இப்போது ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகளை அப்படியே ஆடைகளில் பதிவிட்டு விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற ஏராளமான விடயங்களை சொல்லலாம்.
756 Views
புராண காலங்கள் முதல், இன்று வரை  பல்வேறு மர்மங்களை சிகிரியா மலைத்தொடர் கொண்டுள்ளது. இன்று வரை இங்கு புதைந்துள்ள மர்மங்களுக்கான பல விடைகள், கிடைக்கவே இல்லை. 
4,590 Views
இக்கால தலைமுறைக்கு சிறுவயதிலேயே அதிக தொப்பை உள்ளது. இதற்கு பிரதான காரணம் தவறான உணவு பழக்க வழக்கங்களே என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விடயத்தை நன்கு அறிந்திருப்பவர்களும், பெரும்பாலான நேரங்களில் தவறான உணவு பழக்கவழங்களையே பின்பற்றி வருகின்றனர். 
4,518 Views
நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில்  அடுத்ததாக தடம் என்ற திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார்.
3,421 Views
சௌந்தர்யா ரஜினிகாந்த்தின்  இரண்டாவது திருமணம் எதிர்வரும் 11 ஆம் திகதி  நடைபெற உள்ளது. அதற்காக நடிகர் ரஜனிகாந்த்  தற்போது பல திரை பிரபலங்களை நேரடியாக சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்து பேசியுள்ளார்.
2,042 Views
திரைத்துறையிலுள்ள பல  முன்னணி நடிகர் – நடிகைகளின் பிள்ளைகள், பெரும்பாலும் தன்னுடைய தந்தை மற்றும், தாய் செய்யும் வேலையால் ஈர்க்கப்பட்டு அவர்களும் திரைத்துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பணிக்கே அதிகமாக உள்ளன. பெரும்பாலும் படித்து முடித்து விட்டு, குறிப்பிட்ட வயதை தாண்டி பின்னரே பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பதா?, அல்லது ஏதேனும் தொழில் தொடங்குவதா? என்பதை பற்றி சிந்திப்பார்கள்.
7,107 Views
[1]      «      955   |   956   |   957      »      [1566]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top