அதீத கவர்ச்சி மற்றும் அழகான நடிப்பால், இன்றும் நமீதாவின் பெயருக்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் நமீதா தனது நீண்ட நாள் நண்பரான வீர் என்பவரை திருமணம் முடித்து சினிமாவை விட்டு விலகினார்.
இவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை நமீதா தனது கணவர் வீரைப் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
''தனது கணவரைத் தந்த இறைவனுக்கு நன்றி. இந்த மண வாழ்க்கை கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' என நடிகை நமீதா கூறியுள்ளார்.