Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
கமல் வெளியிட்ட சீயான் படத்தின் போஸ்டர் ;இரசிகர்கள் ஆரவாரம்

Sooriyan Gossip - கமல் வெளியிட்ட சீயான் படத்தின் போஸ்டர் ;இரசிகர்கள் ஆரவாரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,964 Views

சீயான் விக்ரம் அக்ஷராஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள சீயான் 56 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சாமி ஸ்கொயர் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்க உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன் படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு கடாரம் கொண்டான் என பெயரிட்டுள்ளனர்.

தற்போது ரசிகர்கள் இந்த அறிவிப்பை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள போஸ்டர் இதோ உங்களுக்காக!!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top