Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
தொலைக்காட்சியில் வெளியாகின்றது "வெள்ளை யானை".

Sooriyan Gossip - தொலைக்காட்சியில் வெளியாகின்றது "வெள்ளை யானை".Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

826 Views
இயக்குனர் மற்றும் நடிகராக சிறந்த படங்கள் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சமுத்திரக்கனி, இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் நடித்து திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்கள் காத்திருந்த "வெள்ளை யானை" திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகின்றது. 

சந்தோஷ் நாராயணனின் இசையில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நாயகியாக நடிகை ஆத்மியா நடித்திருக்க, பலராலும் விரும்பப்படும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்திரமொன்றை ஏற்று நடித்திருக்கின்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்த பின்னும் கொரோனா உலகப் பரவல் தொற்றினால் திரைகாணாமல் நீண்ட நாட்களாக பெட்டிக்குள் முடங்கி கிடந்தது "வெள்ளை யானை". இருந்தும், படத்தை திரையரங்கிலேயே வெளியிடும் முடிவில் நேற்றுவரை காத்திருந்தது படக்குழு. இருந்தும், தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படும் வாய்ப்புகள் தென்படாதமையால் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் முடிவை தயாரிப்புத் தரப்பு எடுத்துள்ளது.

இந்தநிலையில், பிரபல முன்னணித் தொலைகாட்சி நிறுவனமொன்றுடன் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக உடன்படிக்கை இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் விரைவில் இந்தத் திகதியில் படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் என்பது தெரிய வரும் என்றும், குறித்த தொலைக்காட்சி நிறுவனம் எது..? போன்ற விபரங்களும் வெளிவரும் என்று கோடம்பாக்கம் பேசிக்கொள்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top