Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
உடல் எடையைக் குறைக்க வாய்க்குப் பூட்டுப் போடும் கருவி கண்டுபிடிப்பு.

sooriyan fm news - உடல் எடையைக் குறைக்க வாய்க்குப் பூட்டுப் போடும் கருவி கண்டுபிடிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,105 Views
உடல் எடையைக் குறைக்க வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி நியூசி. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
வாயைக் கட்டினாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்போம். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில், வாய்க்கு பூட்டுப்போடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உடல் எடை குறைப்புக்கான புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கருவியை வாயில் பொருத்தினால், 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும்.

ஆனால் வழக்கமாக பேச முடியும். இந்தக் கருவி பொருத்தப்படுவதால், திட உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் உடல் எடை குறையும் எனக்கூறுகின்றனர். இந்தக் கருவியை பொருத்தியவர்களுக்கு இரு வாரங்களில் மூன்றரைக் கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்தக் கருவிக்கு எதிராக, ஏராளமான நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top