இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், சத்யன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவி படத்திற்கு பின்னர் பிரபு தேவா நடிக்கும் இந்த படம், அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஈட்டித்தந்துள்ளது.