Kamal starts clean India on birthday - 60வது பிறந்தநாளில் தூய்மைப் பணித் திட்டத்தை ஆரம்பித்த கமல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
490 Views
அறுபதாவது அகவையில் தன் நாட்டின் அகத் தூய்மைக்காக களமிறங்கும் உலக நாயகன்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக உலக நாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசன் தலைமையில். அவருடைய பிறந்த நாளான இன்று கமல் நற்பணி இயக்கத் தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் நீர் நிலைகளை தூய்மைப் படுத்தும் இயக்கம் தாம்பரம் வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள, ராஜ் கீழ்பாக்கம் சந்திப்பு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கினார்.