Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
07
புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் – நடிகர் தனுஷ் பேச்சு

SOORIYAN GOSSIP - புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் – நடிகர் தனுஷ் பேச்சுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், “நாம் என்ன பேசினாலும் சிலர் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதற்காக மனதில் பட்டதைப் பேசாமல் இருக்க முடியாது. புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும். அந்த அதிர்வு நல்லதற்காக மட்டுமே பயன்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தன்னைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகக் குறிப்பிட்ட தனுஷ், “என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது இரசிகர்கள். மக்கள் என் பக்கம் உள்ளனர்” எனத் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சென்னையிலும் கன்னியாகுமரியிலும் பயிற்சி மையங்களை ஆரம்பித்து, பின்னர் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் அதிகளவில் இரசிகர்கள் திரண்டதால் சிலருக்கு அனுமதி கிடைக்காமல் போனது தொடர்பாகவும் தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே செல்ல முடியாமல் திரும்பிய இரசிகர்களின் நிலை தமக்கு வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது தமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top