சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக (consultant coach) நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடருக்கும், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குமான அணியிலும் பயிற்சியாளராக பணியாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.