Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
சண்முக பாண்டியன் நடிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் Trailer வெளியீடு!

SOORIYAN GOSSIP - சண்முக பாண்டியன் நடிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் Trailer வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views


இயக்குநர் திரு இயக்கத்தில், எல். கே. சுதீஷ் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Trailer வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயபிரகாஷ், சரவணன், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

​இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ராஜா இதில் முதன்மை வில்லனாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தந்தை - மகன் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசம் மற்றும் அதிரடி Action காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாணவேடிக்கை திரைப்படத்தின் Trailer, மோகன் ராஜாவின் எதிர்மறைத் தோற்றத்தாலும் சுவாரசியமான காட்சிகளாலும் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top