Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
இரவில் விளக்குகளை எரியவிட்டு உறங்குகிறீர்களா? உடல்நலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்!

SOORIYAN GOSSIP - இரவில் விளக்குகளை எரியவிட்டு உறங்குகிறீர்களா? உடல்நலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
இரவு நேரங்களில் அறையில் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டோ, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது கைப்பேசியில் பாடல்களைக் கேட்டுக்கொண்டோ உறங்கும் பழக்கம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், இவ்வாறான பழக்கங்கள் தூக்கத்தின் தரத்தைப் பாதித்து, மறுநாள் காலையில் சோர்வு, பகல் நேரத்தில் தூக்கம் மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
இரவு நேர வெளிச்சம் உடலின் இயற்கையான தூக்கச் சுழற்சியைப் பாதிப்பதுடன், தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் ஹோர்மோனின் சுரப்பையும் குறைக்கக்கூடும். இதனால் ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படலாம். நீண்டகாலமாகத் தூக்கம் பாதிக்கப்படுவது உயர் இரத்த அழுத்தம், இதயநோய், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

எனவே, இரவில் உறங்கும்போது தேவையற்ற விளக்குகளை அணைத்து, அமைதியான மற்றும் இருண்ட சூழலை ஏற்படுத்துவது நல்லது. உறங்குவதற்கு முன் தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி பயன்பாட்டைக் குறைப்பதும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். போதுமான நேரம் தூங்கியும் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top