Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
05
கார்த்தி 30: திரைப்படப் படப்பிடிப்பு தாமதம் ஏன்?

SOORIYAN GOSSIP - கார்த்தி 30: திரைப்படப் படப்பிடிப்பு தாமதம் ஏன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views

பிரபல நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படமான 'கார்த்தி-30' குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதத்திற்கான காரணத்தை திரைப்படக் குழு விளக்கமளித்துள்ளது.

'Sitara Entertainments' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் 6 ஏக்கரளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் குடியிருப்புப் பகுதியின் அரங்கு ஒன்றில் படமாக்கப்படவுள்ளன. தற்போது இந்தப் பிரம்மாண்டமான குடியிருப்புப் பகுதியின் அரங்கு அமைக்கும் பணிகள் முழுமைபெறும் இறுதித் தருவாயில் உள்ளன.

இந்த அரங்கு அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையடையாத காரணத்தினாலேயே, நடிகர் கார்த்தியின் திரைப்படப் படப்பிடிப்பு சற்று தாமதமாகியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கின் பணிகள் நிறைவடைந்தவுடன் திரைப்படப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top