மீண்டும் முதலிடம்!
SooriyanFM Gossip - மீண்டும் முதலிடம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கடந்த மாதம் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவின் Marco Jansen 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் Mitchell Starc ஐ பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.கேப் டவுனில் நடைபெற்ற 3வது போட்டியில் Mitchell Starc 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் Mitchell Starc மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.