Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
இதயம் வேகமாகத் துடிக்கக் காரணம் என்ன?

SOORIYAN GOSSIP - இதயம் வேகமாகத் துடிக்கக் காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
இதயம் திடீரென வேகமாகத் துடிப்பதைப் பலரும் சில நேரங்களில் உணர்ந்திருப்பார்கள். உடற்பயிற்சி, மன அழுத்தம், பதற்றம், போதிய தூக்கமின்மை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.



சில நேரங்களில் காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்றவையும் இதயத் துடிப்பை அதிகரிக்கக்கூடும்.

மேலும், அதிகளவு தேநீர் அருந்துதல், சில மருந்துகளின் பக்கவிளைவுகள், இரத்தச்சோகை மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் இதயத் துடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அரிதாக, இதயத்தின் மின்சாரச் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளும் வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்புக்குக் காரணமாக அமையலாம்.

இதயத் துடிப்பு அடிக்கடி அதிகரித்தால் அல்லது நீண்ட நேரம் நீடித்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

குறிப்பாக, இதயத் துடிப்புடன் மார்பு வலி, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top