Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
காலையில் முகம் வீங்கியிருக்கிறதா? இதற்கான காரணம் என்ன?

SOORIYAN GOSSIP - காலையில் முகம் வீங்கியிருக்கிறதா? இதற்கான காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
காலையில் தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு முகம், குறிப்பாக கண்களைச் சுற்றியுள்ள பகுதி சற்று வீங்கியிருப்பதை காணலாம்.

இரவு உணவில் அதிக உப்பு, காரம் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது, உடல் அதிக நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் இது காலையில் முக வீக்கத்தை ஏற்படுத்தும்.
உடலில் போதிய தண்ணீர் இல்லாதபோது, இருக்கும் கொஞ்ச நீரையும் உடல் சேமிக்க முயலும். இதனால் முகம் மற்றும் கண்கள் வீங்கலாம்.
சரியாக தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் தூங்குவதும் முகத்தில் நீர் தேங்குவதற்குக் வழிவகுக்கும்.
குப்புறப் படுப்பது (வயிற்றைப் படுக்கையில் வைத்து முகத்தைக் கீழே வைத்துப் படுப்பது) புவியீர்ப்பு விசை காரணமாக முகத்தில் திரவங்கள் சேரக் காரணமாகிறது.
படுக்கையில் உள்ள தூசி, பூச்சிகள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் தலையணை உறை போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாக முகம் மற்றும் கண்கள் வீங்கலாம்.
தைரொய்ட் குறைபாடு , சிறுநீரகப் பிரச்சினைகள் அல்லது சைனஸ், தொற்று போன்ற காரணங்களாலும் முகம் வீங்கலாம்.

இதனை குறைப்பதற்கான எளிய வழிகள்,

காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள் அல்லது ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒத்தடம் கொடுங்கலாம் .

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
இரவு தூங்கும் போது தலையை சற்று உயரமான தலையணையில் வைத்து தூங்கலாம்.

இவ்வாறு செய்யும் பொழுது முகம் வீங்குவதைத் தடுக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top