Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
சிவப்பு நிற பழங்களினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

SOORIYANFM GOSSIP - சிவப்பு நிற பழங்களினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views


தக்காளி, தர்பூசணி மற்றும் மாதுளையில் உள்ள லைகோபீன் கெட்ட கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.


சிவப்பு பழங்களில் உள்ள Antioxidant உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, புற்று நோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக Prostate மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Strawberry, Cherry போன்ற பழங்களில் விற்றமின் C மற்றும் Antioxidant நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

தர்பூசணி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை செரிமானத்தை சீராக்கி, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top